» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிதாக 19பேருக்கு கரோனா தொற்று உறுதி
வியாழன் 3, டிசம்பர் 2020 9:51:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இன்று புதிதாக 19பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 726 ஆக உயர்ந்துள்ளது. இன்று 14பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 457 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 136 பேர் கரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
