» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு : தூத்துக்குடியில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வியாழன் 3, டிசம்பர் 2020 4:06:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்று தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி சிவன் கோயில் தெரு, பழைய மாநகராட்சி, அந்தோணியார் ஆலயம், பிரையண்ட் நகர், சிதம்பர நகர், பழைய பேருந்து நிலையம், 2ஆம் கேட் உட்பட பல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ரஜினி மக்கன் மன்றம் மாவட்ட துணைச் செயலாளர்கள் தீரவாசகம், வழக்கறிஞர் ரமேஷ், தொழில்நுட்ப செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், வக்கீல்பிரிவு செந்தில் ஆறுமுகம், மாநகர செயலாளர் துரைராஜ், இணைச் செயலாளர் லட்சுமணன், இளைஞர்அணி ஜெயபால், வர்த்தக அணி ஜெயம், ராமசாமி உ்ட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)

RavikumarDec 3, 2020 - 06:20:31 PM | Posted IP 173.2*****