» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி - 35பேர் டிஸ்சார்ஜ்!

ஞாயிறு 25, அக்டோபர் 2020 8:57:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 35போ் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  42 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,775 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 35போ் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 14,152 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 491போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 135பேர் உயிரிழந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory