» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 189 பேருக்கு கரோனா உறுதி : மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 6:35:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 189 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 349 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று மட்டும் புதிதாக 189 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். 349 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புள்ளனர். இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதுவரை 8,035 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6000 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 1 ஆயிரத்து 977 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரானா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

ஞாயிறு 27, செப்டம்பர் 2020 6:17:43 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory