» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தலைமைக் காவலர் ரேவதிக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

வெள்ளி 10, ஜூலை 2020 11:41:33 AM (IST)சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதிக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கு தொடர்ந்து பாதுகாப்பும் இரட்டைப் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கந்தசாமி, சுந்தரம், பாலன் ஆட்டோ சங்க இஸ்ரவேல் சின்னத்துரை, சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory