» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!!

புதன் 8, ஜூலை 2020 4:16:46 PM (IST)

தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி நகர் கோட்டம், டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் பிரையன்ட் நகர் 2 மற்றும் 3வது தெருவுக்கு இடையில் பிரதான சாலையில் அமைந்துள்ள காற்று திறப்பானில் சேதமடைந்த மின் கம்பம் அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 09.07.2020 (வியாழக்கிழமை) பிரையன்ட் நகர் 1,2,3,4,5 தெருக்கள், மேற்கு மற்றும் மத்திய பகுதி, சிதம்பர நகர், ஆட்டோ காலனி, அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes






Thoothukudi Business Directory