» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டில் 90பேருக்கு சிகிச்சை

ஞாயிறு 31, மே 2020 9:12:46 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் இன்று இரவு 8.30 மணி நிலவரப்படி 90 நோயாளிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 226ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 135பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory