» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஞாயிறு 31, மே 2020 8:25:35 PM (IST)

திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது போல், திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory