» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக சார்பில் 527குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: சின்னப்பன் எம்எல்ஏ வழங்கினார்

ஞாயிறு 31, மே 2020 7:43:19 PM (IST)ஆதனூர் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 527குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை சின்னப்பன் எம்எல்ஏ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் கொரனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஇஅதிமுக சார்பில் 527 குடும்பங்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். இதில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் பால்ராஜ், துனை செயலாளர் போடுசாமி, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், எப்போதும் வென்றான் கூட்டுறவு சங்க தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலாளர்கள் முருகன், பாண்டி, ஆறுமுகபெருமாள்,பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory