» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

ஞாயிறு 31, மே 2020 2:58:57 PM (IST)



தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் தூ.சவேரியார் புரம் பகுதிகளில் பொது மக்களுக்கு கரோனோ தடுப்பு மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை, கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்நேயன், தலைவர் அருண், பொருளாளர் சேசுராஜ், துணை தலைவர் புவனேந்திரன், மற்றும் நிர்வாகிகள் மாரிதுரை, ஜெட்லி,  சம்பத், விக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory