» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டில் 114 பேருக்கு சிகிச்சை!

சனி 23, மே 2020 9:21:14 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 114 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இந்நிலையில்,  கரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் இன்று ( 23.5.2020) பிற்பகலில் வீடு திரும்பினர். இன்று இரவு 8 மணி நிலவரப்படி 114 போ் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications





Thoothukudi Business Directory