» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்!

சனி 23, மே 2020 10:55:07 AM (IST)நாசரேத்தில் புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரி மின்துறையினர் அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருச்செந்தூர் கோட்டம், நாசரேத் மின்விநியோக பிரிவு அலுவலகத் தில் உள்ள அனைத்து யூனியனைச் சார்ந்த ஊழியர்கள் புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், தொழிலாளர்கள் உரிமைகளை பறித்து அடிமைப் படுத்துவதைக் கண்டித்து நாசரேத் மின்துறை வணிக ஆய்வாளர் சக்தி விநாயகர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர். போர்மென் வேல் முருகேசன் உள்பட சி.ஐ.டி.யூ., றி.என்.இ.பி.இ., ஆகிய தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory