» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாயார் திட்டியதால் விரக்தி பள்ளி மாணவி தற்கொலை

ஞாயிறு 29, மார்ச் 2020 12:01:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயுபுரம் அருகே தாயார் திட்டியதால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயுபுரம் அருகே அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் என்பவரது மகள் லட்சுமி (18) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். தற்போது விடுமுறை என்பதால் அவரது தாயார் வீட்டு பணிகளை செய்யுமாறு கூறினாராம்.இதனால் தாய்க்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே விரக்தியடைந்த லட்சுமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory