» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 3 பேர் அனுமதி

புதன் 25, மார்ச் 2020 6:25:05 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா காய்ச்சலுக்கான தனி வார்டில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 17 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அதில் 3 பேர் சந்தேகத்தின் பேரில் உள்நோயாளியாக அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா காய்ச்சல் சிகிச்சைக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்வதற்காக அவர்களது இரத்த மாதிரி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications









Thoothukudi Business Directory