» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 25, மார்ச் 2020 11:53:17 AM (IST)

தூத்துக்குடியில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பால்பாண்டி நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கண்ணன் (46), சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் ஊர் திரும்பினார். தற்போது கரோனா பீதி காரணமாக அவரால் மீண்டும் சவுதி அரேபியா செல்ல முடியாமல் வேதனையில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வெங்கடேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes






Thoothukudi Business Directory