» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் : முதல்வர் அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 12:06:17 PM (IST)

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மக்களால் "மக்களின் தந்தை" என்று போற்றப்படும் குரூஸ் பர்னாந்து அவர்களின் சேவையை போற்றும் வகையில் அன்னாரது பிறந்த நாளான நவம்பர் 15ஆம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். மேலும், தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Maria Augustas KawinMar 24, 2020 - 12:58:32 PM | Posted IP 162.1*****

அரசு க்கு நன்றி .தூத்துக்குடி மக்கள் கிடைத்த வெற்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads
Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesThoothukudi Business Directory