» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 26, பிப்ரவரி 2020 7:18:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரைவு வாக்குச்சாவடிபட்டியல் வெளியிடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வாக்குச்சாவடி பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை பார்வையிட்டு ஏதேனும் ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications






Thoothukudi Business Directory