» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுநீரில் தவறி விழுந்த டிரைவர் பரிதாப சாவு

ஞாயிறு 8, டிசம்பர் 2019 12:03:08 PM (IST)

குறுக்குச்சாலையில் கழிவுநீரில் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (45). லாரி டிரைவர். குறுக்குச்சாலையில் வசித்து வருகிறார். நேற்றிரவு இவர் அதிக அளவு குடித்து விட்டு அங்குள்ள கழிவுநீர் ஓடைப்பாலத்தில் படுத்து தூங்கினாராம். தூக்கத்தில் தவறி கழிவுநீர் தண்ணீருக்குள் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory