» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மார்க்கெட்டில் பெண்ணிடம் பணம் திருட்டு : இளம்பெண் கைது

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:51:14 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட்டில் பெண்ணிடம் பணம் பிக்பாக்கெட் அடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி பேரூரணியை சேர்ந்த பீட்டர் மனைவி புனிதா (42). இவர் நேற்று ஜெயராஜ் ரோட்டிலுள்ள காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டிருந்தாராம். அப்போது அவர் வைத்திருந்த பர்சை பின்னால் நின்ற பெண் திருடினாராம். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து மத்தியபாகம் போலீசில் ஒப்படைத்தனர். 

இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் அப்பெண்ணை விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் செல்வம் என்பவரது மனைவி தேவி (27) என தெரிய வந்தது. இவர் பிக்பாக்கெட் அடித்த பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Anbu Communications



Thoothukudi Business Directory