க.மூர்த்திDec 16, 2019 - 05:41:23 PM | Posted IP 173.2*****
இப்புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் என் கைபேசி எண்ணுக்கு தெரிவிக்கவும்.நான் இப்புகாரை கல்வித்துறை இயக்குநரிடம் எடுத்துச்சென்று தீர்வு காண்பேன்.
க.மூர்த்தி
தமிழ்நாடு கல்வி உரிமைக்கூட்டமைப்பு
9715734147
9443340137
KalaiselviDec 5, 2019 - 09:39:49 PM | Posted IP 162.1*****
P.s.ssDec 5, 2019 - 09:06:09 PM | Posted IP 162.1*****
Please control the acid sale in public shop
GaneshDec 5, 2019 - 08:51:54 PM | Posted IP 162.1*****
அருமை
தூத்துக்குடி மக்கள்Dec 5, 2019 - 06:07:09 PM | Posted IP 108.1*****
பல தனியார் பள்ளிகளில் மாணவர்களை இது போல செயல் களில் ஈடுபடுத்தி வருவது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் இது போல செயலளால் கல்வி கற்க செல்வது இல்லை ? அதிக பணமும் வசூல் செய்வதோடு மாணவர்களுக்கு இது போல இழிவு செயல் ஈடுபடுத்தவருக்கு பள்ளியின் உரிமை கட்டாயமாக ரேத்து செய்யவேண்டும்
IndianDec 5, 2019 - 05:14:27 PM | Posted IP 173.2*****
Remove those Teachers from Job.
தமிழ்ச்செல்வன்Dec 5, 2019 - 05:01:55 PM | Posted IP 108.1*****
ஏழ்மை நிலையில் அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வைத்தால் மனிதாபிமானம் துளியும் அற்ற ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்வதால் ஏழைகள் கூட கஷ்டப்பட்டு தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே ஆசிரியர் தன்னுடய்ய பிள்ளைகளை இப்படி செய்ய ஒப்புக்கொள்வாரா? எவள் தாலி அறுத்தால் அவனுக்கென்ன?
க.மூர்த்திDec 16, 2019 - 05:41:23 PM | Posted IP 173.2*****