PeriasamyDec 10, 2019 - 08:43:33 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடிமாநகர் கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதி இதை அறியாத மாநகராட்சி பொறியாளர்கள் வாட்டம் இல்லாத பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பதும் தாறுமாறாக சாலைகளை உயர்த்துவதும் தற்போது மழைநீர் நகர் நகர் முழுவதும் தேங்க முக்கிய காரணமாகும்
RengarajanDec 6, 2019 - 02:27:20 PM | Posted IP 108.1*****
வாக்குரிமையை விலைபேசி விட்டு எல்லா பிரச்சினைளுக்கும் தீர்வு கேட்டால்
tamilanDec 6, 2019 - 11:15:48 AM | Posted IP 108.1*****
comment pannina mattum pothathu,do it.im ready to serve my city.
Thoothukudi New Bustand base panni DMK Pullingo BUSINESS PANRAANAGA (shopping complexes, super market, Shop's, etc.)
Thoothukudi old Bustand base panni ADMK Pullingo BUSINESS PANRAANAGA (market, shopping complexes, hotels, super market, Shop's, etc) with the support of Corporate Viyaabaarigal sangam. Ipidi avanganga money earningsla kuriyaa irundhaanganna City epdi develop aghum. Politics leadersum avanga paeyara Solli business panravanga valarchi adayaraanga!publicsku Enna payan irukku
MASSDec 5, 2019 - 03:32:50 PM | Posted IP 173.2*****
இப்போது மாநகராட்சி ஆணையர் மிகவும் சூப்பர் ஆனவர் நாமும் ஒத்துழைப்பு கொடுத்து மாநகரமா மாற்றவேண்டும்
நாணும் உள்ளூர் காரன் தான்Dec 5, 2019 - 03:30:13 PM | Posted IP 173.2*****
சினா அதிபர் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது என்று அறிவிங்கள் அப்புறம் பாருங்க
குமார்Dec 5, 2019 - 01:41:36 PM | Posted IP 173.2*****
தூத்துக்குடி ஸ்டார் MP தொகுதியாக இருந்தும் அதனால் தூத்துக்குடிக்கு எந்தப்பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை?
தரமற்ற அதிகாரிகள் தான் இதற்கு காரணம் . கொஞ்சம்கூட அர்பணிப்பில்லாத மனப்பான்மை உள்ள அரசியல் வாதிகள் ....... இந்தியாவிலேயே இப்படி எந்த மாநகராட்சியுமே கிடையாது ! மக்கள்தான் ஒருங்கிணைந்து போராட வேண்டும் .நீங்கதான் தண்ணி ஆவியானதுக்குக்கப்புறம் 1000 ரூபாய்க்கும் பிரியாணிக்கும் ......
அவன்Dec 5, 2019 - 12:06:35 PM | Posted IP 162.1*****
எல்லாம் கொள்ளை அடிக்கிற கூட்டம் . எந்த ஆட்சி வந்தாலும் மாறாது .
OOPSDec 5, 2019 - 11:50:54 AM | Posted IP 162.1*****
PeriasamyDec 10, 2019 - 08:43:33 PM | Posted IP 108.1*****