» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மனைவியை பிரிந்த விரக்தியில் இளைஞர் மின்கம்பத்தில் ஏறி மின்வயரை பிடித்து தற்காெலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம் அருகே லட்சுமிபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் ராமகிருஷ்ணன் (35). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து மனைவி, குழந்தை உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாட்டால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த ராமகிருஷ்ணன் மின்கம்பத்தில் ஏறி மின்வயரை பிடித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory