» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளைஞர்கள் 2பேர் வெட்டி கொலை

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 6:20:05 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள பிள்ளையார் கோவில் அருகே இரண்டு இளைஞர்களை  ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் ( 38), சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( 38) இவர்களை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர்.


மக்கள் கருத்து

krishSep 16, 2019 - 02:13:37 PM | Posted IP 162.1*****

alu perukkum erattai aaul allathu thukku immdiate

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory