எதற்கெடுத்தாலும் நீட் தேர்வு, டெட்தேர்வு, ஜெட் தேர்வு, அரசு பொது தேர்வு என்று கொண்டு வந்துகொண்டே இருக்கும் அரசுகளுக்கு ஒரே கேள்வி உங்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடத்தினால் என்ன ஆவீர்கள் என்று என்றாவது யோசித்து பார்த்தது உண்டா? லாஸ் ஏஞ்செல்ஸ் என்று வாசிக்க தெரியாதவன் எல்லாம் முதலீட்டை ஈர்க்க போகிறேன் என்று சொன்னது போலத்தான் இருக்கும் உங்கள் தகுதி லட்சணம் எல்லாம்
சாமான்யன்Sep 14, 2019 - 02:15:09 PM | Posted IP 162.1*****
இத்தகைய பதாகைகளே கடைகளில் பெயர் பலகையாகவும் உள்ளது
ஒருவன்Sep 14, 2019 - 11:07:42 AM | Posted IP 162.1*****
அருண் அவர்களே .. உண்மைதான்... கல்வி, படிப்பறிலாதவன் ஆட்சி நடத்தினால் அப்படிதான் இருக்கும் ...
அருண்Sep 13, 2019 - 11:15:31 PM | Posted IP 108.1*****
சட்டம் என்பது உயிர் காவு வாங்கப்பட்ட பிறகே அமலுக்கு வரும்.
ஆசீர். விSep 14, 2019 - 02:28:09 PM | Posted IP 162.1*****