» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தகராறு: தொழிலதிபரின் தம்பி கைது

புதன் 11, செப்டம்பர் 2019 4:46:12 PM (IST)

தூத்துக்குடியில் வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக தொழிலதிபரின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனி, ஜெயலாணி தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் விக்டர் மகன் கருணாகரன் (55), இவர் நேற்று இரவு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் குத்தகை பணம் வசூல் தொடர்பாக சென்றபோது, வியாபாரிகளுடன் தகராறில் ஈடுபட்டராம். இதுகுறித்து தகவல் அறிந்து வடபாகம் காவல் நிலைய உதவி அய்வாளர் சுந்தரம் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று கருணாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கருணாகரன் தூத்துக்குடி  தொழிலதிபர் அசோக் என்பவரின் ஆவார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications





Black Forest Cakes





Thoothukudi Business Directory