» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் சாட்சி மீது தாக்குதல்: ஒருவர் கைது

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:18:39 PM (IST)

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் சாட்சி சொன்னவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெல்லையப்பன் (52) இவர் மீது ஒரு கொலை வழக்கின் விசாரனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்றுள்ளது. இவ்வழக்கில் சாட்சியாக சொக்கலிங்கபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்லத்துரை (42) என்பவர் ஆஜராகியுள்ளார்.

இதனை முன்விரோதமாக கொண்டு நேற்று சொக்கலிங்கபுரம் தாலுகா அலுவலகத்தின் முன்பு நெல்லையப்பன் செல்லத்துரையிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜாவழக்கு பதிவு செய்து நெல்லையப்பனை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications


CSC Computer Education


Black Forest Cakes



Thoothukudi Business Directory