» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவி மாயம் : போலீஸ் விசாரணை

வெள்ளி 12, ஜூலை 2019 12:09:40 PM (IST)

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வைஷ்னவி (19), சாயர்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். மாலையில் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில புகார் செய்துள்ளார்.  போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education




Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory