» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதுபோதையில் தவறிழுந்தவர் சாவு

புதன் 10, ஜூலை 2019 12:26:36 PM (IST)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்துவிட்டு தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி, மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா மகன் சாகுல் ஹமீது (48). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீடடிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடிப்படியில் ஏறமுயன்றபோது தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்து. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருததுவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெகடர் ஜீவன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



CSC Computer Education


Anbu Communications




Thoothukudi Business Directory