» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு

திங்கள் 24, ஜூன் 2019 10:54:50 AM (IST)

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் அருகே குட்டையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் அருகே உள்ள குடோன் அருகே உள்ள தண்ணீர் தேங்கிக் கிடந்த குட்டையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.  இதுகுறித்து தகவல அறிந்து தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory