» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

புதன் 12, ஜூன் 2019 4:45:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த டி.முருகேசன் சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது போல் ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக இருந்த ஞானகெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், மதுரை, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education




Thoothukudi Business Directory