» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உதவியாளர் மகளுக்கு சைக்கிள் வழங்கிய தமிழிசை

வெள்ளி 24, மே 2019 7:17:53 PM (IST)தூத்துக்குடியில் தனது உதவியாளர் மகளுக்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சைக்கிள் அன்பளிப்பாக வழங்கினார்.

2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமாெழியும், பாஜக சார்பில் அதன் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கனிமாெழி வெற்றி பெற்றார். பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை தனக்கு உதவியாக இருந்த உதவியாளரின் மகளுக்கு சைக்கிளை அன்பளிப்பாக தமிழிசை வழங்கினார். அப்போது அவரது கணவர் செளந்தரராஜன் உடன் இருந்தார். பின்னர் தமிழிசை சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து

MASSமே 25, 2019 - 02:54:08 PM | Posted IP 108.1*****

உங்கள் சின்னம் சைக்கிள் .. சைக்கிள் ஓடியே தீரும் .. ..... ஹீ ஹி

pothuமே 25, 2019 - 12:24:47 PM | Posted IP 108.1*****

தாமரை மலரானாலும் சில தரித்திரங்கள் மலர்ந்து ஹிம்ஸை பண்ணப்போகுது ,

Indianமே 25, 2019 - 10:39:49 AM | Posted IP 108.1*****

A small help to a needy.

Kumarமே 24, 2019 - 09:19:14 PM | Posted IP 108.1*****

So what, please don't publicize the help you do to the needy.

இவன்மே 24, 2019 - 09:17:01 PM | Posted IP 108.1*****

நீங்க கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தாலும் தாமரை மலரவே மலராது ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

CSC Computer Education


Anbu Communications
Thoothukudi Business Directory