» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக தலைவர் ஸ்டாலினிடம் சண்முகையா வாழ்த்து

வெள்ளி 24, மே 2019 4:55:29 PM (IST)
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சண்முகையா திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  திமுக வேட்பாளர் வழக்கறிஞர் எம்.சி.சண்முகையா வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக வேட்பாளர் சண்முகையா வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory