» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு ஊர்வலம்

செவ்வாய் 21, மே 2019 6:56:04 PM (IST)




தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஊர்வலம் நடைபெற்றது.

முன்னாள் பாரதபிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி ரதத்துடன் மெளனஊர்வலம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் மேலிடபார்வையானர் வானமாமலை , மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் டேவிட்பிரபாகரன், கோபால், சகாயராஜ், சாமுவேல்ஞானதுரை, மகிளா காங்கிரஸ் மாநிலதுணை தலைவர் கனியம்மாள் உள்ளிட்டதிரளான காங்கிரசார் ஊர்வலமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். அங்கு வைத்து கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications



Thoothukudi Business Directory