» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக எஸ்.ஐ. மீது பரபரப்பு புகார்

வியாழன் 16, மே 2019 7:21:15 PM (IST)

கேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

களியக்காவிளை அடுத்த சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சோமன். இவர் களியக்காவிளை உதவி ஆய்வாளர் மோகன அய்யர் மீது சரமாரியாக குற்றம்சாட்டு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்திருப்பதாகவும் தன்னை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதாகவும் புகார் கூறியுள்ளார். 

இதுபற்றி கன்னியாகுமரி எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர், சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக அம்மாநில அரசால் கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

பண்ணாடைமே 17, 2019 - 08:27:12 PM | Posted IP 31.16*****

தமிழை சரியாக எழுதுக கவுரவிக்கப்பட்ட தவறு:- கெளரவிக்கப்பட்ட அய்யர் தவறு:- ஐயர் மய்யம் தவறு:- மையம்

உசிலை தம்பிமே 17, 2019 - 06:57:00 PM | Posted IP 162.1*****

பொய் புகார் னு நினைக்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


Black Forest Cakes

Joseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory