» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜவுளிக் கடையில் திடீர் தீவிபத்து: ரூ.10 லட்சம் சேதம்

வியாழன் 16, மே 2019 5:38:44 PM (IST)



கோவில்பட்டியில் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள தேன்மொழி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக் கடை உள்ளது. இந்த கடையில் இன்று திடீரென தீவிபத்து  ஏற்பட்டது. ஜவுளிக்கடை கதவை உடைக்க முடியாததால், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு உடைத்து தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing



New Shape Tailors



Thoothukudi Business Directory