» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப மரணம்!!

வியாழன் 16, மே 2019 11:29:39 AM (IST)

மணியாட்சி அருகே குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். 

தூத்துக்குடி மாவட்டம், மணியாட்சி அருகே உள்ள நாரைக்கிணறு, ஐயப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் உடையார் கண்ணன் (14), கடம்பூரில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று நண்பர்களுடன் அங்குள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினான். இதையடுத்து அங்கிருந்தவர்கள்  சிறுவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உடையார் கண்ணன் உயிரிந்தான். இதுகுறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Black Forest Cakes

Joseph Marketing

Anbu Communications



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory