» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிவி வெடித்ததால் வீட்டில் தீவிபத்து: பொருட்கள் சேதம்

செவ்வாய் 26, மார்ச் 2019 5:13:14 PM (IST)

தூத்துக்குடியில் டிவி வெடித்து திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. 

தூத்துக்குடி அழகாபுரி, அழகுமுத்து நகரைச் சேர்ந்தவர் சுகுமார் இவரது மனைவி ரீட்டா (37). இவர்கள் இன்று காலை வீட்டில் டிவியை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்களாம். பின்னர் காலை 11.00 மணியளவில் டிவி திடீரென வெடித்துள்ளது. மேலும் வீட்டிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. உயர் மின் அழுத்தம் காரணாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes

New Shape Tailors



Joseph Marketing

CSC Computer Education




Thoothukudi Business Directory