» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் கனிமொழியின் தாயார் வழிபாடு

செவ்வாய் 26, மார்ச் 2019 12:09:34 PM (IST)முருகன் என் மகள் கனிமொழியை வெற்றிபெற செய்தால் போதும் என திருச்செந்தூரில் கனிமொழி கருணாநிதியின் தாயார் ராஜாத்தியம்மாள் தெரிவித்தார் .

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழியின் தாயாரும்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியாருமான  ராஜாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு சண்முகார்ச்சனை செய்து வழிபாடு செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாகிகள், திமுகவினர் வரவேற்றனர். சுவாமி வழிபாட்டிற்கு பின்னர் பேசிய ராஜாத்தியம்மாள்,  முருகன் என் மகள் கனிமொழியை வெற்றிபெற செய்தால் போதும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சாமிMar 29, 2019 - 07:00:09 PM | Posted IP 172.6*****

சுடலையை கூப்பிடு - திருநீறை அழிக்க

தம்பிMar 27, 2019 - 05:27:06 PM | Posted IP 172.6*****

முருகன் சம்ஹார மூர்த்தி

சாமிMar 27, 2019 - 09:38:35 AM | Posted IP 162.1*****

ஹி--ஹி

தமிழன்Mar 26, 2019 - 05:42:33 PM | Posted IP 141.1*****

கொள்ளைக்கார குடும்பம்

இவன்Mar 26, 2019 - 05:38:49 PM | Posted IP 141.1*****

திமுகவும் அதிமுகவும் நாட்டுக்கு தேவையில்லாத ஆணி

maniMar 26, 2019 - 03:42:12 PM | Posted IP 141.1*****

உங்களிடம் உண்மை, நேர்மை இருந்தால் முருகன் நிச்சயம் வெற்சி பெற செய்வான்

தூத்துகுடியன்Mar 26, 2019 - 01:14:22 PM | Posted IP 108.1*****

ஹிந்து கடவுளை பழிப்பவர்களை முருகன் வெற்றிபெற செய்வாரா?? எல்லாம் ஈசன் செயல்.... ஓம் நமசிவாய..

தமிழ்ச்செல்வன்Mar 26, 2019 - 12:43:56 PM | Posted IP 162.1*****

முப்பாட்டன் முருகன் சீமானுக்கு உதவி செய்வாரா? கனிக்கு உதவி செய்வாரா? என்னடா இது! முருகனுக்கு வந்த சோதனை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer EducationNalam Pasumaiyagam

Anbu Communications
Thoothukudi Business Directory