» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தீக்குளிப்போம் : துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் எச்சரிக்கை

வியாழன் 10, ஜனவரி 2019 5:50:31 PM (IST)



"ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தீக்குளிப்போம்” என தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும் என உததரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

மானமுள்ளவன்Jan 11, 2019 - 08:35:51 PM | Posted IP 141.1*****

தீக்குளிச்சா திரும்பவும் லட்சம் கிடைக்காதுங்கோ !!!

kannanJan 11, 2019 - 08:26:57 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு

மக்கள்Jan 11, 2019 - 11:22:41 AM | Posted IP 141.1*****

மக்கா உனக்கு ஏன் உறுத்தல்

தமிழன்Jan 11, 2019 - 10:56:59 AM | Posted IP 141.1*****

அரசிடமும் காசு, வேலை வாங்கி கொண்டு ஆலையிலும் காசு வாங்கி கொண்டு இப்போ மறுபடியும் காசு வாங்குவதற்காக தீக்குளிப்போம் என்று வந்து நிற்கிறார்கள் கேவலமான மனிதர்கள்.

மக்கா!Jan 11, 2019 - 10:27:09 AM | Posted IP 162.1*****

போராட்டத்த பாக்க போனப்ப தானப்பா சுடுபட்டாங்கன்னு சொல்றீங்க? அப்புறம் ஏன் இன்னும் இந்த வெறி? பின்னணியில் யார்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam



CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory