» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை

வியாழன் 11, அக்டோபர் 2018 7:31:53 PM (IST)

மடத்தூர் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தூத்துக்குடி மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மரிய ஆனந்தம் (36) என்பவரது மகன் பாக்கியராஜ் (36). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாலும், சரியாக வேலைக்கு போகாததாலும் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்து வந்ததாம். இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் சம்பவத்தன்று  இரவு   10 மணி அளவில் வீட்டில் உள்ள பனை வளையில் தூக்குப் போட்டு இறந்து விட்டதாக, அவரது தந்தை மரிய ஆனந்தம் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory