தமிழன்Sep 21, 2018 - 12:25:31 PM | Posted IP 172.6*****
ஆற்றையும் தெய்வமாக வணங்குபவன் தான் தமிழன் ..... தாமிரபரணி புஸ்கரணி விழாவை எதிர்ப்பவன் தமிழனா? இந்த விழா நடந்தால்தான் தாமிரபரணியை சுத்தப்படுத்த முடியும்.....
ராமநாதபூபதிSep 20, 2018 - 04:25:13 PM | Posted IP 162.1*****
உங்க விழாவுக்கு யாரும் தடை போடலை. பொய் கடல்ல கொண்டாடுங்க. மக்களின் ஜீவாதாரமான தாமிரபரணி நதியை அசுத்தமாக்கிராதீங்க
ThoothukudiSep 20, 2018 - 03:51:39 PM | Posted IP 172.6*****
இது ஹிந்துக்களுக்கு எதிரான செயல் மட்டும் அல்ல இது தமிழர்களுக்கு எதிரான செயல் .
ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு எதிரான சதி செயல்
மனிதன்Sep 20, 2018 - 03:42:14 PM | Posted IP 180.9*****
தாமிரபரணி தாய் கு ஜெய் னு சொல்லி அத மாசு படுத்திராதிங்க
மனிதன்Sep 20, 2018 - 03:41:32 PM | Posted IP 180.9*****
டேய் தமிழன் ஆற்றில் என்னடா இந்து அது இது னு ஆற்றை மாசுபடுத்தும் புஷ்கரணி புஷ்வணம் ஆக வேண்டும்
தமிழன்Sep 20, 2018 - 12:11:35 PM | Posted IP 172.6*****
ஹிந்துக்களின் விழாவுக்கு தடை போட இவர்கள் யார்? வழிபாட்டு சுதந்திரம் ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை..... புஸ்கரணி விழா மிக சிறப்பாக நடைபெறும்.....ஓம் நமசிவாய....
கேட்ச்Sep 20, 2018 - 11:08:05 AM | Posted IP 141.1*****
நல்ல ஓடிட்டிருக்கிற இந்த ஆத்தையும் அழிச்சிடாதீங்க டா,
ராமநாதபூபதிSep 20, 2018 - 10:06:51 AM | Posted IP 141.1*****
தாமிரபரணி ஒரு பொது சொத்து. அதை புஷ்காரம் என்ற பெயரில் யாரும் மாசு படுத்த அதிகாரமில்லை
ராகவேந்திராSep 20, 2018 - 12:34:31 AM | Posted IP 162.1*****
தடையை உடைத்து...குறிந்த நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும்...தாமிரபரணி தாயக்கு ஜெய்...
தமிழன்Sep 21, 2018 - 12:25:31 PM | Posted IP 172.6*****