» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:40:40 PM (IST)



கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஜயா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நடந்தது. 

முகாமில் 5 மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். மேலும், கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் சாலை விபத்தில் இறந்தவர்கள் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் 34 பேருக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை கோட்டாட்சியர் விஜயா வழங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications

Joseph Marketing

CSC Computer Education

Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory