» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

வெள்ளி 17, ஆகஸ்ட் 2018 5:37:30 PM (IST)தூத்துக்குடியில் 15 நாட்களாக குடிநீர் வழங்காத மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள்  காமராஜர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தென்பாகம் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி சார்பில் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape TailorsJoseph MarketingThoothukudi Business Directory