» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 3:41:06 PM (IST)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 16.08.2018-ம் தேதிக்கு பதிலாக 24.08.2018 அன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்டு 2018 மாதம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 16.08.2018 மூன்றாம் வியாழக்கிழமைக்கு பதிலாக 24.08.2018 நான்காம் வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape Tailors





Joseph Marketing



Thoothukudi Business Directory