» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:30:40 PM (IST)

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி விஜயலெட்சுமி (52). இவர் நேற்று இரவு அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகினர். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழ்ககுப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory