» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 12, ஜூலை 2018 12:36:12 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  மதிமுக வழக்கறிஞர்கள் உட்பட 15பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் மதிமுக பொதுச் செயலளார் வைகோ ஆஜராக வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் வைகோவை  அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் தாக்ககப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஜோசப் செங்குட்டுவன், ஜோதிகுமார், மதிமுக மீனவர் அணிச் செயலாளர் நக்கீரன் உட்பட 15 பேர் மீது 324, 324, 506/2, 147, 148, 294பி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


New Shape Tailors




crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory