» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதிமுக மகளிரணி நிர்வாகியிடம் 10பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 12, ஜூலை 2018 12:01:48 PM (IST)

வெட்டூர்ணிமடம் பகுதி மதிமுக மகளிரணி நிர்வாகியிடம் 10 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர்.ராணி செல்வின் ( 63). இவர் மதிமுக மகளிரணி மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை தக்கலை அருகே அழகியமண்டபத்திலிருந்து  செம்பருத்தி விளைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற போது பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவர் கழுத்திலிருந்த பத்து சவரன் சங்கிலியை திருடி  சென்றனர்.  தங்க சங்கிலி திருட்டு குறித்து ராணி செல்வின் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors


Black Forest Cakes


Joseph Marketing

Anbu Communications




Thoothukudi Business Directory