» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏ.டி.எம். கண்ணாடி உடைப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 10, ஜூலை 2018 5:01:13 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தனியார் மண்டபம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. இன்று காலை அவ்வழியேச் சென்ற பொதுமக்கள் ஏடிஎம் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஏடிஎம் மீது சமூக விரோதிகள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்களா? அல்லது குடிபோதையில் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஏடிஎம் அமைந்துள்ள பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதையும் மீறி ஏடிஎம்  தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்Jul 10, 2018 - 06:00:04 PM | Posted IP 162.1*****

வங்கியின் பெயர் என்ன ?? ஒழுங்கா செய்தி போடுங்கடா ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

New Shape Tailors


Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Joseph Marketing




Thoothukudi Business Directory