» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடையை மீறி டயோசீசன் தேர்தல்: பிஷப்புக்கு சிறை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதன் 4, ஜூலை 2018 11:35:58 AM (IST)

தடையை மீறி டயோசீசன் தேர்தல் நடத்தியது தொடர்பாக பிஷப் மற்றும் திருமண்டல பொருளாளருக்கு 2 வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

தென்னிந்திய திருச்சபையில் மொத்தம் 24 திருமண்டலங்கள் (டயோசீசன்) உள்ளன. அதில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் 6 சபைமன்றங்கள், 106 சேகர மன்றங்கள் உள்ளன. திருமண்டலத்திற்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி ஜூன் 17ம் தேதி திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள், சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர் பட்டியல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அனைத்து சேகரங்களிலும் வெளியிடப்பட்டது. இதில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிடக்கூடிய பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலர் தேர்தல் விசாரணைக்குழுவிடம் முறையீடு செய்தனர். அதிலும் பலருக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த  கடந்த மாதம் 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முரளிதரன், திருமண்டல தேர்தலுக்கு தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.  ஆனால் தடையை மீறி தேர்தல்கள் நடந்தது. வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் இன்று விசாரணை நடந்தபோது, தடையை மீறி தேர்தல் நடத்தியதாக  பிஷப் மற்றும் திருமண்டல பொருளாளருக்கு 2 வார சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம்  விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், தடையை மீறி நடந்த தேர்தல் செல்லாது எனவும், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி, ஓய்வுபெற்ற 2 நீதிபதிகளை நியமித்து 2 வார காலத்திற்குள் மறு தேர்தலை நடத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


மக்கள் கருத்து

D.S. Paulraj OyangudiJul 5, 2018 - 12:37:04 PM | Posted IP 162.1*****

Devanuku Payandu Vaali Vendum

உங்களில் ஒருவன்Jul 5, 2018 - 11:56:27 AM | Posted IP 162.1*****

மக்கள்; அனைவரும் நல்லவர்கள். ஆனால் தலைவர்கள் சரி இல்லை

jeyasselanJul 5, 2018 - 12:38:58 AM | Posted IP 173.2*****

church ஐ மோகன் சி அல்லது பால் தினகரன் வசம் ஒப்படைக்கவும். அல்லது தனியாருக்கு விட்டு லுக்ஸ் ஹாஸ்பிடல் போல் பணம் சம்பாதிக்கலாம்.

பிலிப் டெய்சிஸ்Jul 5, 2018 - 12:30:22 AM | Posted IP 173.2*****

பிஷப் 2 கோடி கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜே jacJul 5, 2018 - 12:09:04 AM | Posted IP 173.2*****

கோழி, நாய் ,கமெர்கெட் அண்ட் பீக்குட்டி not right people for நாசரேத் Church

PaulJul 4, 2018 - 08:26:50 PM | Posted IP 162.1*****

சரியான தீர்ப்பு

RATHISHJul 4, 2018 - 07:20:46 PM | Posted IP 162.1*****

சரியான தீர்ப்பு....ஒரு ஆயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறலாமா..வெட்கம்...... ரோமர்@ 13:௧@ எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

SURIYAJul 4, 2018 - 06:44:32 PM | Posted IP 162.1*****

Fruits of a man indicates who he is !

Peters church memberJul 4, 2018 - 05:54:39 PM | Posted IP 162.1*****

Ayya ve counting la thappu pana ena panna God's plan will be good

JebagnaseeliJul 4, 2018 - 05:47:18 PM | Posted IP 162.1*****

Pls pray for our Diocese

JebagnaseeliJul 4, 2018 - 05:44:55 PM | Posted IP 162.1*****

All congregation prayer for our டிரோசிஸ்

DuriyaJul 4, 2018 - 05:42:08 PM | Posted IP 172.6*****

Fruits of a man indicates who he is !

ஜாலி ஆபிரகாம்Jul 4, 2018 - 04:51:13 PM | Posted IP 162.1*****

Christianity was spoiled due to this election. Anyway everyone is under the law. Good judgement for this case.

GiftsonJul 4, 2018 - 03:58:54 PM | Posted IP 162.1*****

நீதியின் vetry. Excellent.

சம்ஸ்Jul 4, 2018 - 03:32:17 PM | Posted IP 162.1*****

சட்டம் தன் கடமையை செய்யும்

Edwin kumaRJul 4, 2018 - 03:30:57 PM | Posted IP 162.1*****

Sattam than kadamaiyi seyium

PULIANGUDI ARUL SAMUELJul 4, 2018 - 03:30:15 PM | Posted IP 162.1*****

The court verdict clears that no one is above the law.. Well.. Atleast here after, the so called god's men will fear about court cases..

திருமண்டல உறுப்பினர்களுள் ஒருவன்Jul 4, 2018 - 03:28:07 PM | Posted IP 162.1*****

Due to this Case..., 1) Election will conducted in all Areas. 2) Bishop should Announced the Election in all area by the Rule of Mini- Government. 3) If shared the Election Conformation in that day and Winners are announced Public in Our pastrate churches then how will announce its not valid elections, 4) It's all are valid Elections and Jesus will selected all members in our all pastrates. 4) In this type of announcements Already voted people are so hurt and discouraged the church politics, so maximum avoid the re-election in all church's, particularly problematic church should be conduct the re-election is the valid answer, Dear Hornarable judge please Give Correct answers.

திருமண்டல உறுப்பினர்களுள் ஒருவன்Jul 4, 2018 - 03:28:07 PM | Posted IP 162.1*****

Due to this Case..., 1) Election will conducted in all Areas. 2) Bishop should Announced the Election in all area by the Rule of Mini- Government. 3) If shared the Election Conformation in that day and Winners are announced Public in Our pastrate churches then how will announce its not valid elections, 4) It's all are valid Elections and Jesus will selected all members in our all pastrates. 4) In this type of announcements Already voted people are so hurt and discouraged the church politics, so maximum avoid the re-election in all church's, particularly problematic church should be conduct the re-election is the valid answer, Dear Hornarable judge please Give Correct answers.

மக்கள்Jul 4, 2018 - 03:22:40 PM | Posted IP 162.1*****

கடவுளின் சன்னிதானத்தில் நீதி வெல்லட்டும்

KingJul 4, 2018 - 03:08:23 PM | Posted IP 162.1*****

Nalla theerpu

RajanJul 4, 2018 - 02:51:59 PM | Posted IP 172.6*****

Nalla theerpu ithu neethikku kideitha mutual vettri

BrightsamuelJul 4, 2018 - 02:46:18 PM | Posted IP 162.1*****

நல்ல தீர்ப்பு

JustinJul 4, 2018 - 02:43:40 PM | Posted IP 162.1*****

Super

தலைவர்Jul 4, 2018 - 02:34:21 PM | Posted IP 162.1*****

பிஷப் ஐயா விடுதலை - துணை வட்டாட்சியர்

ஆப்Jul 4, 2018 - 02:27:00 PM | Posted IP 162.1*****

ரெண்டு வரம் போதாது .

எட்வின் ராஜ்Jul 4, 2018 - 01:38:06 PM | Posted IP 162.1*****

ஆன்மீகம் படும் பாடு...... good...

JosephJul 4, 2018 - 01:33:10 PM | Posted IP 172.6*****

கந்தர் நிதிபதியின் கன்னிள் தயஉகிடைததா

VijayanJul 4, 2018 - 01:06:56 PM | Posted IP 172.6*****

DSF பணம் கொடுத்து வாங்கிய தீர்ப்பு

தமிழன்Jul 4, 2018 - 12:33:10 PM | Posted IP 172.6*****

சரியான தீர்ப்பு .... சட்டத்தின் முன் அனைவரும் சமமே .......

Ruban PushparajJul 4, 2018 - 12:27:05 PM | Posted IP 172.6*****

அன்பின் தேவனே, எங்கள் திருமண்டலத்தை இரட்சியும்

laurynJul 4, 2018 - 12:18:49 PM | Posted IP 141.1*****

Arumai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

Joseph Marketing


CSC Computer Education

Anbu Communications

New Shape TailorsThoothukudi Business Directory