» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகஅரசு அனில்அகர்வால் சொல்படி செயல்படுகிறது : துாத்துக்குடியில் வைகோ குற்றச்சாட்டு

புதன் 13, ஜூன் 2018 7:18:23 PM (IST)

தமிழகஅரசு அனில்அகர்வால் சொல்படி செயல்படுகிறது என துாத்துக்குடியில் மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு குற்றம் சாட்டினார்.

துாத்துக்குடியில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ வந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,துாத்துக்குடியில் மே 22 ம் தேதி காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியதை ஜாலியன் வாலாபாக் படுகாெலை என நான் குறிப்பிட்டேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் 144 தடையுத்தரவு போட்டு விட்டு ஆட்சியர் சென்று விட்டார்.இதை வன்மையாக கண்டிக்கிறேன்.துப்பாக்கிசூடு நடத்தினால் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராட மாட்டார்கள் என்பது தான் எடப்பாடி அரசின் திட்டம்.தமிழகஅரசு அனில்அகர்வால் சொல்படி செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes




CSC Computer Education




Thoothukudi Business Directory